கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Sabanathan
1948 -
2021
அன்பார்ந்த தந்தையே ! இறுக்கமான குரலால் எம்மை கண்டித்தாலும் ஆழமான அன்பை உள்ளே அடைத்து வைத்திருந்தவர் நீங்கள் சங்கடத்தில் நான் இருந்த போது சந்தோஷமாய் தலை சாய தோள் கொடுத்தவர் நீங்கள். அண்ணன் மகள் எனக்காக அனைத்தும் செய்தீர்களே ! அதற்கு பதிலாக நான் என்ன செய்வேனோ ??? உங்கள் நினைவுகள் என்றும் என்னோடு வாழும். நவராஜா விஜயகுமாரி (விஜி) ( குடும்பம். ) பிரான்ஸ்
Write Tribute
Sad to hear. My deepest condolence. Nice personality to talk and move. RIP!