கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Sabanathan
1948 -
2021
அன்பார்ந்த சித்தப்பா ஏனிந்த உறக்கம் ? கடமைகள் முடிந்ததாக கணக்கு போட்டீர்களா? தனிமை சிறந்ததென்று தனியாய் போனீர்களா ? ஏனிந்த உறக்கம் ...... எப்போதும் உங்கள் நினைவுகளுடன் நாங்கள். பிரபாகரன் ஜெயக்குமாரி (விக்கோ) (குடும்பம்)
Write Tribute
Sad to hear. My deepest condolence. Nice personality to talk and move. RIP!