Clicky

பிறப்பு 20 SEP 1932
இறப்பு 04 FEB 2019
அமரர் நாகலிங்கம் இராசு
முன்னாள் சந்திரசேகர பிள்ளையார் ஆலய பரிபாலன சபை தலைவர்
வயது 86
அமரர் நாகலிங்கம் இராசு 1932 - 2019 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 07 FEB 2019 Canada

சாதலும் புதுவதன்று. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் பயணத்தை முடிக்க வேண்டி வரும். அது இயற்கை. பாரதி பாடல் நொந்த புண்ணைக் குத்துவதில் பயனொன்றில்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் ! அந்தணனாம் சங்கராசர்யன் மாண்டான் அதற்கடுத்த ராமனுஜனும் போனான். சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்; பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர். (பாரதி அறுபத்தாறு). குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு (338) கட்டின கூடு தனியே இருக்க பருவம் வந்ததும் பறவை பறந்து போய்விடுகிறது. உயிரும் அப்படித்தான். சிவசோதி மற்றும் அவரது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.