Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 OCT 1947
இறப்பு 05 JUN 2021
அமரர் நாகலிங்கம் இராசரட்ணம் 1947 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி:10/06/2026

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, உதயநகர் 30 வீட்டுத்திட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் இராசரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு 5 போனாலும்- ஆறாது 
உங்கள் பிரிவின் துயரம் தீராது 
எங்கள் சோகம் உங்கள் இழப்பை 
எண்ணியெண்ணி இதயம் வரைக்கும்
 இறங்கிய சோகத்தால் இன்றும் 
எங்கள் விழிகளில் வழிகின்றதே 
கண்ணீர்த்துளிகள்...

எமக்கு ஆறுதலே நீங்கள் தானே அப்பா
 ஆறுதல் எமக்கேது ஆறுதலை 
தந்திடவே திரும்பி நீங்கள் வந்திட்டய்யா
 கண்களில் நீருமில்லை காத்திருக்க 
பொறுமையுமில்லை உங்கள் நினைவு
 மட்டும் மாறவில்லை மாறவில்லை

வற்றாத உங்கள் நினைவுடன் மனம்
 உருகி கலங்கி நிற்கின்றோம்..

உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் 
வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்..!!!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 06 Jun, 2021