மரண அறிவித்தல்
பிறப்பு 31 OCT 1947
இறப்பு 05 JUN 2021
திரு நாகலிங்கம் இராசரட்ணம் 1947 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, உதயநகர் 30 வீட்டுத்திட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராசரட்ணம் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைமுத்து(மணியம்), ரோசலின்(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆன் புஸ்பகாந்தி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பவதனா(அமுதா), இன்பவதனா(கவிதா), இரட்ணவதனா(கீதா- இலங்கை), இரட்ணகுமார்(குமார்), ஜெயக்குமார்(குட்டி), ஜெயவதனா(பிள்ளை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மதன், திருநாகரன்(கர்ணன்), அருள்வண்ணன்(பாபு) கௌரி, ரௌத்திரி, றமேஸ்குமார்(ரமேஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுஷன், நிதுஷன், யதுஷா, துவாரகன், துவாரகா, சகானா, அட்சயா, அபினயா, சாருகா, டெய்சி, சரண், சணா, பரத், அனொஷ்கா, வரன், தரன், அக்‌ஷரா, ரித்திகா, அனுஷ், ஆருயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இராஜலட்சுமி, சொர்ணலட்சுமி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பாலசுப்பிரமணியம், வில்வரத்தினம், சிவஞானம் மற்றும் இராஜேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பேனார்ட், யறாட், பேபி, பபி மற்றும் ஜெயந்தி, எட்வெட் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
குட்டி - மகன்
அமுதா - மகள்
கவிதா - மகள்
கீதா - மகள்
வதனா - மகள்
பாலச்சந்திரன் - சகோதரன்
இராஜேஸ்வரி - சகோதரி

Photos

Notices