Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 JAN 1938
இறப்பு 18 SEP 2019
அமரர் நாகலிங்கம் பாக்கியலிங்கம்
வல்வெட்டி உப தபால் கந்தோர் முன்னாள் அதிபர், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உபதலைவர்
வயது 81
அமரர் நாகலிங்கம் பாக்கியலிங்கம் 1938 - 2019 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பாக்கியலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்று ஆண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
 மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு மாயமாய்
மறைந்து சென்றாயே!
 ஆண்டுகள் மூன்று ஓடி
மறைந்தது ஐயா ஆனாலும்
 எங்கள் கண்களில் வழிந்தனீர்
 காயவில்லையே!

எம்முயிரான எங்கள் ஐயாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
 மூன்று ஆண்டு கடந்து
 விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
 எம்முன் நிற்கின்றீர்கள்! நிழல் போலத்
 தொடர்ந்து வந்த அன்பே!

உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
 உள்ளடக்கி கண்ணீரை
 காணிக்கையாக்குகிறோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 19 Sep, 2019
நன்றி நவிலல் Wed, 16 Oct, 2019