யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாக்கியலிங்கம் அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(ஓவசியர்) பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌந்தினி(அவுஸ்திரேலியா), பிரதீபன்(ஐக்கிய இராச்சியம்), பிரமிநாளினி(ஐக்கிய இராச்சியம்), வாகீசன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகதாஸ், ஸ்ரீகிரிதரன், எழிலரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோகிலாம்பாள், காலஞ்சென்ற மனோரஞ்சிதம், ஜெயரஞ்சிதம்(ஐக்கிய இராச்சியம்), Dr. ஜெயலிங்கம் (ஐக்கிய அமெரிக்கா), சோதிலிங்கம்(சம்பியா), வைகுந்தநாதன், வசந்தரஞ்சிதம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற வெங்கடாசலம், பூபாலசிங்கம், குலசிங்கம், காலஞ்சென்ற Dr.நரேந்திரன், யோகராணி, ரஞ்சினி, நந்தியாவதி, தவமணி, மகாலிங்கம் (கனடா), காலஞ்சென்ற புஷ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கயல்விழி, மயூரி, கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.