திரு நாகலிங்கம் நாகராஜா
(சின்னையா)
வயது 92
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nagalingam Nagarajah
1934 -
2026
அன்பின் சிகரமே சின்னையா, நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும், உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் மனதில் இருக்கும். உங்கள் அன்பையும், பாசத்தையும் நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். நீங்கள் என்றும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள். அன்பின் சின்னம்மா மற்றும் பிள்ளைகள் மீனா, மீரா, மிதிலா, சாந்தி, குகன், தாரணி மற்றும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
Write Tribute
Rest in Peace! 🕊️