Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 AUG 1934
இறப்பு 09 SEP 2026
திரு நாகலிங்கம் நாகராஜா (சின்னையா)
வயது 92
திரு நாகலிங்கம் நாகராஜா 1934 - 2026 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சிறுவிளானை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நாகராஜா அவர்கள் 09-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் மூன்றாவது புதல்வனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேலுப்பிள்ளை பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அன்னபூரணம் மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசபரணி (மீனா), அமுதபரணி (மீரா), யோகராணி (மிதிலா), உஷாந்தினி (சாந்தி), சிவகணேசன் (குகன்), தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயபாலமனோகர் (மனோ), தயாகரன் (தயா), ஜெகநாதன் (ஜெகன்), கருணாகரன் (கருணா), மிலானி, துஸ்யந்தன் (துஷி) ஆகியோரின் மாமனாரும்,

டினோஷா, நிவேதா, ஜனோச், கபிலா, விதுஷா, லோஜினி, ரதீஸ், மதூஸ், கீர்த்திகா, வினூத், சஞ்ஜேய், சரன், வெற்றி, ஜீவன், சர்மியா, தட்சன், அபிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஷேயா, ஹர்னிகா, நிஷான், சாயி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices