1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் நாகலிங்கம் நாகலெட்சுமி
1932 -
2018
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாம், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் நாகலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டாய்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்பதோடு. அன்னாரின் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.R I P