

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நாகலெட்சுமி அவர்கள் 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்கரசி(கனடா), யோகேஸ்வரி(பிரான்ஸ்), பத்மநாதன்(சுவிஸ்), பாக்கியலெட்சுமி(சுவிஸ்), தில்லைநடராசன்(ஜெர்மனி), வசந்தாதேவி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, செல்லத்துரை, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் மற்றும் சிவஞானம், கலாநிதி, பேரின்பநாதன், சறோஜினிதேவி, மதுரநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, ஆறுமுகம், நாகம்மா, யோகம்மா, மதியாபரணம், செல்லம்மா, பரமலிங்கம் மற்றும் கண்மணி(இலங்கை), சாந்தா(இலங்கை), மலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறிதரன், முரளிதரன், சுவாதரன், கிரிதரன், சுபாஜினி, சுபாஸ்தரன், சிவதர்சனன், சிவதர்சினி, சிவதர்மினி, சிவகுமாரி, மகிந்தன், ரோகினி, நிரோஷன், அனோஜன், யசிதன், பிரேமியன், சந்துரு, ரேணுகா, சுகன்யா, மரிஷ்கா, டெனிசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்பதோடு. அன்னாரின் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.R I P