

மாங்கண்ணன் என ஊரிலுள்ளோர் செல்லமாக அழைப்பார்கள். எமது முருகமூர்த்தி ஆலய வளர்ச்சிக்கு அயராது பங்காற்றிய மகான் மிகுந்த முருக பக்தர் எமது தந்தையின் எப்போதும் மறக்கமுடியாத அன்புக்குரிய நண்பர்.எங்களைகாணும்போதெல்லாம் வணக்கம் குஞ்சுகள், கடவுள் அருள் செய்வார் “ எனும் அன்பு வார்த்தைகளை அடிக்கடி சிறுவயதில் எமக்கு கூறி , அவை பசுமரத்தாணி போல் பதிய வைத்தவர். பள்ளம்புலம் முருகன் திருவடியில் அன்னாரது ஆத்மா சாயுஜ்யம் அடையட்டும் ஓம் சாந்தி சாந்தி சாந்தி அவருடைய தேவார ஒலி எமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! நீ அமரர் (யோகீஸ்வரக்குருக்கள் ) மனைவி பிள்ளைகள் குடும்பத்தினர் 433 நாவலர் வீதி ஆனைப்பந்தி யாழ்ப்பாணம் 0094777222551 (சுபாஸ்கரகுருக்கள்)இலங்கை ,ஸ்தானீக குரு பள்ளம்புலம் முருகமூர்த்தி திருக்கோவில் சரவணை
