Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1935
இறப்பு 12 FEB 2026
திரு நாகலிங்கம் குணசிங்கம் (குணம்)
வயது 90
திரு நாகலிங்கம் குணசிங்கம் 1935 - 2026 ஏழாலை மத்தி, ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்.  ஏழாலை மத்தி ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் நியூஸ்ரெட் வயிலை, புரடேசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குணசிங்கம் அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று காலை ஒன்பது மணியளவில் டென்மார்க் கோல்டிங் வைத்திய சாலையில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற பாரதாம்பிகை குணசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற துரைராசா, காலஞ்சென்ற பத்மநாதன், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் பராசக்தி ,சண்முகநாதன் விமலாதேவி, கந்தசாமி, காலஞ்சென்ற செல்வநாயகம், புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற குணறஞ்சன் (ஜேர்மனி), குகதாசன்(சுவிஸ்), குலேந்திரன்(ஜேர்மனி), குணறெஜினா(டென்மார்க்), குணசீலன்(சுவிஸ்), குமுதினி(ஜேர்மனி), குணகௌரி (ஜேர்மனி) ஆகியோரின் தந்தையும்,

இராசபிரேமா, தயாநிதி, குலரஜனி, புளொரன்ஸ், சுரேஸ், ராஜ்குமார் ஆகியோரின் மாமனாரும்,

ஜெனித்தா, விவோஜனா, ஜென்சன், லக்‌ஷியா, லயானா, தபினா, காலஞ்சென்றலியானா, ஹீரா, ஹரீஷ், விஜிதரன், டெஜித்தா, மிதுஷா, டிஷோன், சஸ்கியா, செலினா, சாரா, கெவின், றொபின், ரம்யா, கற்ஜா, மயூரன், கஜனேசன், எரிக், விநோஜன், நிஜந்தன், மிதிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

யுவன், விசான், நவீன், ரிஷா, நயிரா, லிரோய், லினா, கிறிஸ், மாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
இறுதி வணக்க நிகழ்வு Get Direction

தொடர்புகளுக்கு

குணறெஜினா - மகள்
குலேந்திரன் - மகன்
குகதாசன் - மகன்
குணசீலன் - மகன்

Photos

No Photos

Notices