Clicky

தோற்றம் 27 JUN 1930
மறைவு 26 FEB 2024
டாக்டர். கந்தையா நாகலிங்கம்
முன்னாள் வைத்திய அதிகாரி, இலங்கை
வயது 93
டாக்டர். கந்தையா நாகலிங்கம் 1930 - 2024 அராலி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பரியாரியார் என்று அராலி மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் கந்தையா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து கவலை கொண்டோம் .அன்னாரின் ஆன்மா இறைவன் அடியில் அமைதி அடையவும் துயரடையும் அவரது குடும்பத்தினர் ஆறுதல் கொள்ளவும் ஆண்டவனை வேண்டுகிறோம் ….(பரமேஸ்வர சுகுமாரசர்மா குடும்பதத்தினர்,கரைப்பிட்டி பிள்ளையார் கோவிலடி ,அராலி தெற்கு)
Write Tribute