யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகலிங்கம் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தப்பு செல்லம் தம்பதிகளின் மருமகனும்,
நாகரத்தினம்(தங்கம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மதிவதனி(இலங்கை), சந்திரவதனி(கனடா), ரவீந்திரன்(USA), குலேந்திரன்(கனடா), ரூபவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தரசிவம், ஜெயகுமார், கலைமதி(கலா), விஜயா, கலாரஞ்சிதன்(ஜெயா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந்தினி-ஆதவன், நிருதன்-ஜனகா, தனயன், சஞ்சயன், தேசாங்கன், குமரன், மயூரன், தாரணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அரச்சனா அவர்களின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குமாரசாமி, நடராசா ஆகியோரின் மைத்துனரும்,
தர்மராசா அவர்களின் அன்புத் தாய்மாமனாரும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Mar 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 04 Mar 2024 9:00 AM - 10:00 AM
- Monday, 04 Mar 2024 10:00 AM - 12:30 PM
- Monday, 04 Mar 2024 1:00 PM
Deepest condolence