Clicky

பிறப்பு 03 APR 1921
இறப்பு 28 MAR 2019
அமரர் நாகலிங்கம் கனகசபை (இரத்தினசபாபதி)
முன்னாள் முகாமையாளர்- யாழ்ப்பாணம் வின்சர் மற்றும் றீகல் தியேட்டர்
வயது 97
அமரர் நாகலிங்கம் கனகசபை 1921 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 31 MAR 2019 India

திரு நாகலிங்கம் கனகசபை அவர்களின் மறைவு காலத்தின் தவிர்க்க இயலா முடிவு. காலச்சுழற்சியில் வயதென்னும் பாதையை வெற்றிகரமாகக் கடந்து வந்து உலகம் மெச்சும் வகையில் தனது வாரிசுகளை வளர்த்து ஆளாக்கித் தன் பெயரை நிலை நாட்டிச்சிவனடி சேர்ந்து விட்ட அன்னாரது ஆன்மா அமைதி கொள்ளட்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த வருத்ததினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரை இரா முரளிதரன்