யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கனகசபை அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பூரணம் தம்பதிகளின் அருமை புதல்வரும், கரம்பனைச் சேர்ந்த அமரசிங்கம் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. ஜெயபாலன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயேந்திரன்(சிட்னி), ஜெயானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயதேவன்(சிட்னி), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
கல்யாணி, ஜெயசோதி, மேகலா, மலர்மகள், நிமலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மேனகா, சிவா, கிஷான், சந்திரா, நிக்கில், வேணன், மீரா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our Condolences Ketha & Family