Clicky

பிறப்பு 02 AUG 1932
இறப்பு 30 OCT 2023
திரு நாகலிங்கம் கனகலிங்கம்
சங்கீத பூஷணம்- இளைப்பாறிய சங்கீத ஆசிரியர், யாழ் இந்துக் கல்லூரி, கோண்டாவில் இராமகிருஸ்ண மகா வித்தியாலயம்
வயது 91
திரு நாகலிங்கம் கனகலிங்கம் 1932 - 2023 புங்குடுதீவு குறிகட்டுவான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். நீர்கொழும்பு, வெளிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் அதிபர் ,ஆசிரியர்கள், மாணவர்கள்.
Write Tribute