Clicky

பிறப்பு 02 AUG 1932
இறப்பு 30 OCT 2023
திரு நாகலிங்கம் கனகலிங்கம்
சங்கீத பூஷணம்- இளைப்பாறிய சங்கீத ஆசிரியர், யாழ் இந்துக் கல்லூரி, கோண்டாவில் இராமகிருஸ்ண மகா வித்தியாலயம்
வயது 91
திரு நாகலிங்கம் கனகலிங்கம் 1932 - 2023 புங்குடுதீவு குறிகட்டுவான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nagalingam Kanagalingam
1932 - 2023

வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகிவிட்ட இசையாசிரியர் சங்கீதபூஷணம் நா.கனகலிங்கம் அவர்கள் அன்பின் வடிவமாய் ,பண்பின் சிகரமாய் ,இசையுலகின் தாரகையாய் ,சாந்தம் பொலிந்த சத்தியசீலனாய் விளங்கி தம் காந்தக் குரலினால் அனைவர் உள்ளங்களிலும் இடம்பிடித்தவர். 1960 களில் தமையனார் சண்முகலிங்கத்தோடு சேர்ந்து லிங்கம் சகோதரர்கள் என்ற பெயரில் இலங்கை வானொலியிலும் , இசையுலகிலும் தங்கட்கென முத்திரை பதித்தவர்கள். அவரது ஆத்மா எல்லாம்வல்ல இறைவனுடைய பாதங்களில் அமைதிபெற வணங்குகின்றேன்.

Write Tribute