Clicky

தோற்றம் 07 AUG 1941
மறைவு 03 JUL 2021
அமரர் நாகலிங்கம் கனகலிங்கம்
வயது 79
அமரர் நாகலிங்கம் கனகலிங்கம் 1941 - 2021 Kopay North, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Kanagalingam
1941 - 2021

அன்புச் சித்தப்பாவே!அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.

Write Tribute