
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 03-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன்(கனடா), மதிரூபன்(ஆசிரியர்- கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்), அனிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுப்பிரமணியம்(கனடா), மகேஸ்வரி, சரோஜினிதேவி, சண்முகநாதன், சற்குணநாதன், கணேசநாதன், பத்மநாதன்(கனடா), தனலக்ஷ்மி, விமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலராணி, பத்மாவதி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கோபால், சிவலோகம், முருகையா ஆகியோரின் அன்புச் சகலனும்,
வனஜா(கனடா), ரஜனி(ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி), பரலீசன்(ரமேஸ்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரேன், ஆதிரன், இலக்கியா, நட்சத்திரா, ரக்ஷியா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details