Clicky

பிறப்பு 20 JAN 1962
இறப்பு 04 NOV 2021
அமரர் நாகலிங்கம் கெங்காதரம்
வயது 59
அமரர் நாகலிங்கம் கெங்காதரம் 1962 - 2021 ஒட்டுசுட்டான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Francis Rajakumaran 05 NOV 2021 Germany

ஒட்டுசுட்டான் முதல் யேர்மன் - முல்கைம் நகர் வரை உன்னோடு பழகிய நாட்கள் அனைத்தும் நினைவழியாதவை. உன்னோடு பழகிய அத்தனை நண்பர்கள் கண்களிலும் நீரை வரவைத்தது உனது இழப்பு. எத்தனை உடல் உபாதைகளுடன் நீ செய்த போராட்டம் இப்போ முடிவு பெற்றுள்ளது. அமைதியான புதிய வாழ்விற்குள் இறைவன் உன்னை அழைத்துள்ளார். உன் ஆன்மா என்றும் இறைவன் கரங்களில் அமைதி அடையட்டும். உன் தோழமையை மறவா இராஜகுமாரன்