10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் ஆறுமுகம்
இறப்பு - 06 AUG 2012
அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் 2012 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்து கடந்தாலும்
உங்கள் நினைவுகள் உள்ளத்தை விட்டு
அகலாது அப்பா...!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!  

அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு சென்றுவிட்டீர்களே!  

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

நீங்கள் மறைந்து பத்தாண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices