
அமரர் நாகலிங்கம் அம்பிகைபாகன்
இளைப்பாறிய நீதிமன்ற பணியாளர்
வயது 79

அமரர் நாகலிங்கம் அம்பிகைபாகன்
1942 -
2022
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி! அன்னாரின் ஆத்மா எல்லாம்வல்ல எம்பெருமான் காசிவிசுவநாதப்பெருமான் தாளடியினையடைய எம் பிரார்த்தனைகளோடு துயரில் உள்ள குடும்பத்தார் அமைதிபெறவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்! “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”ஓம் சாந்தி!
Write Tribute
Deeply saddened by the demise of N Ambikaipahan. A great social activist, an Agrarian and a Poet too. May his soul rest in peace.