யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டு இராஜேஸ்வரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் அம்பிகைபாகன் அவர்கள் 01-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற அன்பழகன், மதியழகன்(பிரித்தானியா), மதிவதனி(ஆசிரியை- யா/பாஷையூர் சென் அன்ரனிஸ் றோ.க.ம.வி), அமுதினி(ஆசிரியை- யா/ ஆனைக்கோட்டை றோ. க. த. க. பாடசாலை), காலஞ்சென்ற சித்திரா, ஜீவழகன்(பிரித்தானியா), சுதாஜினி(பிரித்தானியா), உஷாந்தினி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் காரைநகர்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
குமாரசாமி சந்தானலெட்சுமி, சிவபாலமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வரெத்தினம் அழகேஸ்வரி, காலஞ்சென்ற தயாபரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
ரசிதா(பிரித்தானியா), இராஜேஸ்வரன்(ஆசிரியர்- யா/ பெரியபுலம் மகா வித்தியாலயம்), சிவகுமார்(நன்னடத்தை உத்தியோகத்தர்- நீதிமன்ற பிரிவு, பருத்தித்துறை), பவித்திரா(பிரித்தானியா), ஜெயதரன்(பிரித்தானியா), கந்தசாமி(காரைநகர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கஜாந், அஸ்மிதா, கவிஷ்னா, டுஷானன், அக்ஷிகா, வருணிகா, ஆதிரன், ஆதித்தன், அகரன், நிர்ஷன், லோகித், சயானியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
நாயன்மார்கட்டு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்- +94212211171
Deeply saddened by the demise of N Ambikaipahan. A great social activist, an Agrarian and a Poet too. May his soul rest in peace.