யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கேணியடி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலக்ஸ்மி வீரவாகு அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசதுரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரவாகு அவர்களின் பாசமிகு மனைவியும்,
இதயராணி, இந்திராதேவி, இந்திரகுமாரி, ஜெகதீஸ்வரி, ஜெயகௌரி, குமுதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீகாந்தன், காலஞ்சென்றவர்களான திருப்பரங்கிரிநாதன், சிவதாசன் மற்றும் ஸ்ரீரஞ்சன், செல்வசற்குருநாதன், செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரூபகாந்தன் சுவர்ணா, துணைவன் ஜெகன்னியா, ததீஸ்வரன் சோபியா, சிந்துஜா, உஷங்கர், புனித் நிஷாளினி, கிரிஷாந், விஜித் அஜந்தினி, சிவசொரூபன், கஜன் விதுசிகா, ஜேர்மிலா ஹரி, மாதுளா, லக்சனா, லாவண்ணியா, ஜக்சன், நிருஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
துஷாரன், அமினா, அக்சய், ஜாதவ், ஆரியன், எய்தன், லிங்கன், ஜெய்தன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.