யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Raynes Park ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடேஸ்வரி சிவஞானசேகரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள தேவிக்கு,
அன்புள்ள மாமிக்கு,
அன்புள்ள அத்தைக்கு,
அன்புள்ள மாச்சாளுக்கு,
அன்புள்ள மாமி பாட்டிக்கு.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் இராண்டு முடிந்தாலும்!
எமது குடும்பக்கோவிலின் குலவிளக்காய்!
எங்கள் வாழ்வுக்கும்
வளர்ச்சிக்கும் உறுதுணையாய்!
உற்றவர்க்கும், மற்றவர்க்கும் உறுதுணையாய்!
அன்புக்கும், பண்புக்கும் பொக்கிஷமாய்!
அன்பு நெஞ்சங்களில் அகலா இடம்பிடித்து!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து!
எம் அனைவரையும் அரவனைத்து!
வானுறையும் எங்கள் தெய்வத்தின்
இனிய நினைவுகளை எங்களின்
உதிரங்களில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள்
பாதக்கமலங்களில் அர்ப்பணிக்கின்றோம்!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
*************************************************************
என் ஆருயிர் தேவிக்கு,
நீ எங்கே போய்விட்டாய்
நாமும் அங்கே வருவோம்
எம்நாளில் உன்னைத் தேடி.
அன்புள்ள உன் மச்சான் கணவர் சிவம்.
அன்புமிக்க உன் துரை அண்ணா.
அன்புமிக்க உன் மச்சாள் கருணா.
தொடர்புகளுக்கு
- Mobile : +94714060713
- Mobile : +94779058460
- Mobile : +447791837910
- Mobile : +14168339999
- Mobile : +16474035316
- Mobile : +16476712491
- Mobile : +16477055999
- Mobile : +447861432303
- Mobile : +447771680850