
அமரர் நடேசப்பிள்ளை மணிசேகரம்
வயது 60
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadesappillai Manisekaram
1962 -
2022

மணி அண்ணா ஒரு மிகவும் சிறந்த அனைவருடனும் எப்போதும் மிகவும் அன்புடன் பழகிய மிகவும் சிறந்த வேலைத் திறமையும், நடத்தும் திறமையும் கொண்டிருந்த நல்ல உழைப்பாளி, நுணாவில் 80 களில் இருந்த பொது தொண்டு செய்த நண்பர்கள் குழாமின் ஒரு முக்கிய உறுப்பினருமாவார். மணி அண்ணாவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Write Tribute