1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடேசப்பிள்ளை மணிசேகரம்
வயது 60
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி வடக்கு மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடேசப்பிள்ளை மணிசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-07-2023
ஆண்டு ஓன்று ஆனாலும்!
அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன?...!
யுகங்கள் பன்னிரண்டு ஆனாலும்!
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு..!
கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய்....?
மனைவி மனம் பரிதவிக்க!
பிள்ளைகள் சேர்ந்து நிற்க!
உற்ற உறவும் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கே போனாய்?
உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்