Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 MAY 1941
இறப்பு 03 NOV 2013
அமரர் நடேசமூர்த்தி ஆறுமுகம்
CTB மணி இலங்கை போக்குவரத்து சபை களஞ்சியப் பொறுப்பதிகாரி
வயது 72
அமரர் நடேசமூர்த்தி ஆறுமுகம் 1941 - 2013 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு குறிகட்டுவானை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடேசமூர்த்தி ஆறுமுகம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.    

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
 நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே என்றும் நீங்கள் தான்...

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
 எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...

ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும் துடிதுடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்
 உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.

தகவல்: நடேசமூர்த்தி ஜீவவாணி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute