Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 MAY 1941
இறப்பு 03 NOV 2013
அமரர் நடேசமூர்த்தி ஆறுமுகம்
CTB மணி இலங்கை போக்குவரத்து சபை களஞ்சியப் பொறுப்பதிகாரி
வயது 72
அமரர் நடேசமூர்த்தி ஆறுமுகம் 1941 - 2013 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு குறிகட்டுவானை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடேசமூர்த்தி ஆறுமுகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் அப்பா

அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு விட்டு சென்றுவிட்டீர்களே!

காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் அப்பா!

உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
உங்களின் நினைவுகளோடு 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute