Clicky

மண்ணில் 02 MAY 1953
விண்ணில் 20 JAN 2021
அமரர் நடராஜா யோகேஸ்வரன்
முன்னாள் பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊழியர்- மறவன்புலோ
வயது 67
அமரர் நடராஜா யோகேஸ்வரன் 1953 - 2021 மறவன்புலோ, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarasa Yogeswaran
1953 - 2021

மாமா இப்படி வெகு விரைவாக போய் விட்டீர்களே. அடிக்கடி viber மூலம் சாந்தி சாந்தி என்று தேடி தேடி அடிப்பீர்கள் ஈசா எங்கே ஈசா எங்கே என்று கேட்பீர்கள் இனி யார் அப்படி எம்முடன் இந்தளவு பாசமாக இருப்பது. என்றும் உங்கள் நினைவுடன் மருமகன் ஈசன் மகள் சாந்தி பேரப்பிள்ளைகள் உங்கள் ஆத்மா சாந்தியடையவும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்து அனுதாபங்கள்.

Write Tribute

Tributes