மரண அறிவித்தல்

அமரர் நடராஜா யோகேஸ்வரன்
முன்னாள் பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊழியர்- மறவன்புலோ
வயது 67
Tribute
34
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், சவூதி அரேபியா, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகேஸ்வரன் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா அமுதவல்லி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஏரம்பமூர்த்தி(கைதடி), காலஞ்சென்றவர்களான மங்களம், சோதீஸ்மதி, ஞானாம்பிகை , குமாரதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி , சிவரூபன், காலஞ்சென்ற நிஷாந்தன், ஜீவிக்கா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்காந்தன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்