
மண்ணில்
02 MAY 1953
விண்ணில்
20 JAN 2021
அமரர் நடராஜா யோகேஸ்வரன்
முன்னாள் பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊழியர்- மறவன்புலோ
வயது 67
-
02 MAY 1953 - 20 JAN 2021 (67 வயது)
-
பிறந்த இடம் : மறவன்புலோ, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சிங்கப்பூர், Singapore சவுதி அரேபியா, Saudi Arabia நெதர்லாந்து, Netherlands
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து
பண்புடமை காத்து பக்குவமாய் வழிநடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து
எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்
துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய்
அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான்
பண்புள்ளோரைப் பல காலம் வாழ விடக்கூடாதென்றா???
என் செய்வோம் இறைவன் சித்தம் இது
இனி கதைக்க முடியாத சோக நிலையோடு
இங்கிருந்தே ஏங்கி அழுகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
சிறீகாந்தா விதுர்ஷன்
சொந்தம்
இலங்கை
Write Tribute
Summary
-
மறவன்புலோ, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 28 Jan, 2021