Clicky

பிறப்பு 21 NOV 1964
இறப்பு 20 NOV 2022
அமரர் நடராசா விமலரஞ்சிதன்
Electrical Engineer At O2 Arena London, பாரி அறக்கட்டளை நிறுவுனர்- தாயகம்
வயது 57
அமரர் நடராசா விமலரஞ்சிதன் 1964 - 2022 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தீபன் சாபிதா டோஸ்மிகா 22 NOV 2022 France

கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள் எங்கள் சித்தப்பா மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.