யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உடுவில் சுன்னாகம், பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா விமலரஞ்சிதன் அவர்களின் நன்றி நவிலல்.
என் அன்புக் கணவரின் மறைவை அறிந்ததும் நேரில் ஓடோடி வந்து எமக்குப் பல வழிகளிலும் ஆறுதல் வழங்கி, உதவிகள் புரிந்த உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அத்துடன் அனுதாபங்களைத் தொலைபேசி மூலமும், இணைய வழியாகவும் தெரிவித்தோருக்கும் நன்றி கூறுகிறேன்.
For your expression of sympathy throughout this period of loss for my beloved husband Nadarajah Vimalaranjithan Your kindness will always be remembered with deep gratitude...
Sorry to hear about the sad news. Our heartfelt condolences. May his soul rest in peace. 🙏