
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarasa Vamasivan
1949 -
2023

அரியாலை மீண்டும் ஒரு சிறந்த விளையாட்டு வீரனை இழந்துள்ளது அன்னாரின் பிரிவால் துயருறும் துணைவியார் மாலா அக்கா மற்றும் உறவுகள் நண்பர்கள் எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் துயரில் நானும் எனது குடும்பத்தாருடன் இணைந்துகொள்கின்றேன் ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!
Write Tribute