யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா வாமசிவன் அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நடராசா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவகுரு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலதி(மாலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
தக்ஷாயினி, விஷ்னுவர்த்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துவாரகன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டீபாஞ்சலி, கிஷோபன், தவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கமலநாயகி, வாமதேவன், வாமபாகன், தேவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பிரபாவதி, உமாகாந்தன் மற்றும் சிவகாந்தன், கிருஷ்ணகாந்தன், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், மாலினி, மற்றும் உமாபதி, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 19-06-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 10.00 மணியளவில் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
இல.66/1, ஆனந்தன் வடலி வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.