![](https://cdn.lankasririp.com/memorial/notice/201979/34a2f2ce-f609-4960-8fae-377b71753ffc/22-62189b5447a10.webp)
யாழ். கச்சாய் பாலாவி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சின்னம்மா அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, நல்லம்மா மற்றும் சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாராசா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, கணபதிப்பிள்ளை மற்றம் தங்கமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சன்- மங்களா, தபேதன், தருசுமன்- லக்சிகா, தனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் பாலாவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.