மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1950
இறப்பு 16 JAN 2022
திருமதி நடராசா சாந்தாதேவி
வயது 71
திருமதி நடராசா சாந்தாதேவி 1950 - 2022 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சாந்தாதேவி அவர்கள் 16-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவமங்களம்(அரியாலை), பதிமங்களம்(அரியாலை), சிவகுமார்(குரு ஹாட்வெயர்- கிளிநொச்சி), ரதிமங்களம்(பிரான்ஸ்), சாந்தினி(லண்டன்), சதீஸ்குமார்(கிளிநொச்சி), அமலகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முருகானந்தன்(பகலவன் பல்பொருள் வாணிபம்- அரியாலை), வினோஜா, சுதர்சன்(பிரான்ஸ்), குமாரதாஸ்(லண்டன்), செல்வி, சோபனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிநயா, அபிசனன், அர்ச்சனா, அஸ்வின், அபினன், அஸ்விகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

வேணுஜன், அர்ச்சனன், ஹம்சிஜன், அகிசனா, றைஸ்வர்யா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 138, நெடுங்குளம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
138, நெடுங்குளம் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமார் - மகன்
அமலகுமார் - மகன்
சிவமங்களம் - மகள்

Photos

Notices