![](https://cdn.lankasririp.com/memorial/notice/228635/e555043c-d469-405d-b05b-3181e722a708/24-675759a8ba8bc.webp)
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பத்மநாதன் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நடராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மலோஜினி, சிவகுமார், மீனலோஜினி, சசிகுமார், சதீஸ்குமார், விஜயகுமார், சுரேஸ்குமார், டினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கயிலேஸ்வரன், உஷா, பிரதாபன், வதனா, வித்யா, சிவாஜினி, ரஞ்சினி, தீபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களன கனகரெத்தினம், யோகேஸ்வரி மற்றும் குணரெத்தினம், இரத்தினேஸ்வரி, பரமேஸ்வரி, பரமேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரபூபதி, காலஞ்சென்ற செல்வராஜா, கலாயினி, சாமுவேல், ஆறுமுகராஜா, தேவி, ஜெயக்குமார், கமலேந்திரன்(கமலி), கிருஸ்ணகுமாரி, சண்முகநாதன், பாலசுப்பிரமணியம், சந்தனராஜா, பத்மராணி, கிருஸ்ணகுமாரி, கௌசல்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷானி, நிதன், அபிஷா, அஸ்வினா, அக்ஷன், சுவர்ணகி, நிலானி, நிஷாந், அஸ்வின், அஜன், அபிஷன், அத்விகா, ஆதீஸ், அனிஷா, சாயிரா, அகித், ரபேல், மத்யோ ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜாதித், லியம் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 15 Dec 2024 7:00 AM - 8:00 AM
- Sunday, 15 Dec 2024 8:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details