யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா முத்தம்மா அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை(ஜேர்மனி), கனகலிங்கம்(கனடா) மற்றும் யோகேஸ்வரி(ஜேரமனி), இரத்தினசிங்கம்(கொழும்பு), காலஞ்சென்ற சபாரெத்தினசிங்கம்(புங்குடுதீவு) மற்றும் துரைராஜா(சுவிஸ்), விசுவலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சரஸ்வதி(ஜேர்மனி), காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் சிவலிங்கம்(ஜேர்மனி), நாகேஸ்வரி(கொழும்பு), இராஜேஸ்வரி(புங்குடுதீவு), ஈஸ்வரி(சுவிஸ்), கமலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4917620600066
- Mobile : +94760484926
- Mobile : +4917647623379
- Mobile : +94763330976
- Mobile : +41797457909
- Mobile : +14376029797