Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 16 JUN 1938
இறப்பு 28 APR 2025
திரு நடராசா அருணகிரிநாதன்
ஓய்வுநிலை புகையிரத நிலைய பணியாளர்
வயது 86
திரு நடராசா அருணகிரிநாதன் 1938 - 2025 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சித்தன்கேணி வட்டு வடக்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டுமேற்கை வதிவிடமாகவும் கொண்ட நடராசா அருணகிரிநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.