
யாழ். சித்தன்கேணி வட்டு வடக்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டுமேற்கை வதிவிடமாகவும் கொண்ட நடராசா அருணகிரிநாதன் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவநடராஜா(பிரதி நிதியாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), நிர்மலா(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், காரைநகர் பிரதேச சபை), இராமேஸ்வரன் (லண்டன்), காலஞ்சென்ற கதிரழகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனிந்தினி(ஆசிரியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி), விஜேந்திரன்(ஆசிரியர் மானிப்பாய் இந்துக்கல்லூரி), ஜானகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், பரமநாதர் மற்றும் யோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராணி, குகநாயகி, அம்பலவாணபிள்ளை, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரியம்மா, நாகம்மையார் மற்றும் சிவகாமியம்மையார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபானுஜன், பவனுஜா, வைசிகன், வர்ணிகா, விதுன், சுவேதனா, துஸானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2025 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
வட்டு மேற்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94773081263
- Mobile : +94779353148
- Mobile : +447424769855