
அமரர் நடராஜா விவேகானந்தராஜா
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபையின் முன்னாள் செயலாளர், மானிப்பாய் சோதிவேம்படி காளியம்பாள் தேவஸ்தான தலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், மானிப்பாய் வர்த்தக சங்கம், மானிப்பாய் வரியிறுப்பாளர் சங்கம், சமூக ஆர்வலர்
வயது 87
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கமலேந்திரன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம். ?
Write Tribute