Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 AUG 1971
மறைவு 24 OCT 2025
அமரர் நடராசா உதயபாலன் 1971 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 12-10-2026

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா உதயபாலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!

ஆண்டு ஒன்று கரைந்தோடிய போதும்
 உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
 காலத்தால் எமை விட்டு நீர்
பிரிந்தாலும் உம் நினைவு
எமை விட்டுப் பிரியவில்லை

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !

உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..

அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!

உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Nalliah kanakambikai family Canada Our deepest condolences to your family.

RIPBook Florist
Canada 11 months ago

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 26 Oct, 2025
நன்றி நவிலல் Mon, 24 Nov, 2025