யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா உதயபாலன் அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சற்குணவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிவபாலன்(கனடா), பத்மசோதி(பிரான்ஸ்), சிவசோதி(கொழும்பு), நவசோதி(டென்மார்க்), காலஞ்சென்ற ஞானசோதி ஆகியோரின் அன்புத் தம்பியும்,
விக்கினேஸ்வரி(கனடா), தட்சணாமூர்த்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
டிவிசன், நிக்ஷன், சிபாசினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
வேணுகா, அபிநயா, தனுஷன், விதுஷன், திரிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-10-2025 திங்கட்கிழமை அன்று மு. ப பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யபடும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல. 24, 2/5,
தயா வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777311214
- Mobile : +33952697390
- Mobile : +16477194551
- Mobile : +4586603950