அமரர் நடராஜா தில்லையம்பலம்
முன்னாள் பிரபல வர்த்தகர்- பெரியதம்பி ஸ்ரோர்ஸ் இரத்தினபுரி நொதேன் றேடர்ஸ், யாழ்ப்பாணம், ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு-13
வயது 78
அமரர் நடராஜா தில்லையம்பலம்
1936 -
2014
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nadarajah Thillaiyampalam
1936 -
2014
அன்பின் உறவே எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் அழவு கடந்த இரு உறவுகள் நாகம்மா பெரியம்மா என்று அன்போடு அழக்கும் எங்கள் தாயின் கணவர் நீங்கள் உங்களை எனக்கு சிறு வையதில் பார்த்த ஜாபாகம் இருக்கு ஆனால் எங்கள் மீது அளவு கடந்த பாசம் கொண்ட அம்மா நாக்ம்மா (மாமி ) என்னை சிறு வயதில் எனது சித்தி வீட்ட சாறி பிளாவுஸ் தைக்க வரும் போது எல்லாம் எனது நெட்டியில் முத்தம் மிட்டு தான் செல்லுவ அப்பிடியனா உள்ளம் கொண்ட இருவரையிம் இழந்து விட்டு தவிக்கிறேன் அய்ஜா உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிரேன் ஓம் 🙏சாந்தி 🙏ஓம் சாந்தி
Write Tribute