5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா தில்லைவிநாயகம்
பிரசித்த நெத்தாரிசு, முன்னாள் தலைவர் - நல்லூர் கிராம சபை
வயது 78
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூர் செல்லர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா தில்லைவிநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
எங்கள் குலதெய்வமே.!
ஆண்டு ஐந்து கரைந்தோடிய போதும்
உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
காலத்தால் எமை விட்டு நீர்
பிரிந்தாலும் உம் நினைவு
எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போன தெங்கேயோ?
நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.