யாழ். நல்லூர் செல்லர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா தில்லைவிநாயகம் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
பவான், கௌரிகாந், கார்த்திகா, சைலொளிபவன், திகலொளிபவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திலகவதி, இராஜகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவச்செல்வி, சந்திரவதனி, சிவகுமார், நிரோஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குகதாசன், இராஜினிதேவி, காலஞ்சென்றவர்களான அமிர்தரத்தினம், இராசரட்ணம், நவரத்தினம் மற்றும் செல்வராணி, இரத்தினம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரண், ஸ்ருதி, கிஷோர், ரோகித், வருண், துஷான், லகுசியா, ரித்திகா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.